ஒட் டன்சத்திரம் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள்
2021 - தேர்தலுக்கு பின் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்களால் ஒட்டன்சத்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள்.

இடையகோட்டையில்
6.40 இலட்சம் மரக்கன்றுகள்
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
.jpeg)
இடையகோட்டையில்
6.40 இலட்சம் மரக்கன்றுகள்
ஒட்டன்சத்திரம் தொகுதியை பசுமையான தொகுதியாக மாற்றும் நோக்கில் இடையகோட்டையில் 4 மணி நேரத்தில் 6.40 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை படைத்து, அந்த மரக்கன்றுகளை பராமரித்து வருவது.
.jpeg)
5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்
ஒட்டன்சத்திரம் தொகுதியை பசுமையான தொகுதியாக மாற்றுவதற்கு தற்போது வரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

160 நபர்களுக்கு புதிய ஆட்டோ
ஒட்டன்சத்திரம் தொகுதியில் நலிந்த ஆட்டோ தொழிலாளர்கள் 160 நபர்களுக்கு புதிய ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது.

160 நபர்களுக்கு புதிய ஆட்டோ
ஒட்டன்சத்திரம் தொகுதியில் நலிந்த ஆட்டோ தொழிலாளர்கள் 160 நபர்களுக்கு புதிய ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது.

இடையகோட்டையில்
6.40 இலட்சம் மரக்கன்றுகள்
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் சார்பாக அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டு, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.22.00 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இடையகோட்டையில்
6.40 இலட்சம் மரக்கன்றுகள்
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் சார்பாக அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டு, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.22.00 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்
விருப்பாட்சியில் புதிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அனுமதி பெறப்பட்டு, ரூ.5.98 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

160 நபர்களுக்கு புதிய ஆட்டோ
காளாஞ்சிபட்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்திற்கு அனுமதி பெற்று, ரூ.10.81 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொந்த கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

6.40 இலட்சம்
6500 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்
5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகம்
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் சார்பாக அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டு, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.22.00 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் சுமார் 6500 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
விருப்பாட்சியில் புதிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அனுமதி பெறப்பட்டு, ரூ.5.98 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.2.0 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இடையகோட்டையில்
6.40 இலட்சம் மரக்கன்றுகள்
ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள 214 ஊராட்சி ஒன்றிய சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்து (மொத்தம் 610 கி.மீ) சுமார் ரூ.599.70 கோடி மதிப்பீட்டில் மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இடையகோட்டையில்
6.40 இலட்சம் மரக்கன்றுகள்
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் சார்பாக அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டு, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.22.00 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்
விருப்பாட்சியில் புதிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அனுமதி பெறப்பட்டு, ரூ.5.98 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
.jpeg)
160 நபர்களுக்கு புதிய ஆட்டோ
காளாஞ்சிபட்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்திற்கு அனுமதி பெற்று, ரூ.10.81 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொந்த கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

160 நபர்களுக்கு புதிய ஆட்டோ
காளாஞ்சிபட்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்திற்கு அனுமதி பெற்று, ரூ.10.81 கோ டி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொந்த கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இடையகோட்டையில்
6.40 இலட்சம் மரக்கன்றுகள்
ஒட்டன்சத்திரம் தொகுதியில் சுமார் 7000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.